Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித் மாஸ் வசனத்துடன் எண்ட்ரீ கொடுத்த CSK வீரர்- ரசிகர்கள் கொண்டாட்டம்

தல அஜித் தமிழ் சினிமாவில் பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் தற்போது நேர்க்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் பொங்கலுக்கு விஸ்வாசம் திரைக்கு வந்து மெகா ஹிட் ஆனது, இப்படத்தில் இவர் பேசிய ‘அடிச்சு தூக்கலாமா’ வசனம் செம்ம பேமஸ்.

பலரும் இதை டிக்-டாக் செய்து கலக்கி வந்தனர், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஒருவர் இந்த வசனத்தை பேசியுள்ளார்.

ஆம், டுவிட்டரில் சென்னை சூப்பர் கிங்ஸிற்காக விளையாடுவதை குறிப்பிட்ட சவுத் ஆப்ரிக்கா வீரர் இம்ரான் தாகீர் ‘அடித்து தூக்கலாமா’ என்று பதிவு செய்துள்ளார், இதை அஜித் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்...