Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் இணையும் கடல் கூட்டணி, இயக்குனர் யார் தெரியுமா?

கடல் மணிரத்னம் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம். இப்படம் விமர்சனம் மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸிலும் கடுமையாக பாதிப்பை சந்தித்தது.

இந்நிலையில் இப்படத்தில் அர்ஜுன், அரவிந்த்சாமி ஆகியோர் நடித்திருந்தனர், இதில் அர்ஜுன் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.

தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர், இப்படத்தை சதுரங்க வேட்டை-2 இயக்குனர் நிர்மல் குமார் இயக்கவுள்ளாராம்.

இதிலும் அர்ஜுன் வில்லனாக தான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.