Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காதலியிடம் அடி வாங்கிய பிக்பாஸ் மஹத்? ரத்தக்காயங்களுடன் வெளியிட்ட வீடியோ

நடிகர் மஹத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றவர். அதில் சில சர்ச்சைகளில் சிக்கிய அவர், வெளியில் வந்த பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

அவர் பிரபல மாடல் பிராச்சி மிஸ்ராவை காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். பிக்பாஸில் மஹத் யாஷிகாவை காதலிப்பதாக கூறியதால் காதல் பிரேக்அப் செய்வதாக பிராச்சி அறிவித்தார். பின்னர் அவரை ஒருவழியாக சமாதானப்படுத்தினார் மஹத்.

தற்போது இருவரும் ஒன்றாக இருக்கும் நிலையில் பிராச்சி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மஹத் பிராச்சியிடம் அடிவாங்கி முகம் முழுவதும் காயம் அடைந்திருப்பது போல உள்ளது.

ஆனால் பின்னர் தான் தெரிந்தது அது வெறும் பரபரப்பு ஏற்படுத்த செய்த ட்ராமா என்று. வீடியோ இதோ..