Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படப்பிடிப்பிற்கு இடையில் நடிகர் அசோக் செல்வனுடன் ஜனனி அய்யர் காரில் செய்த காரியத்தை பாருங்க!

கடந்த 2014ல் தெகிடி என்ற படத்தின் மூலம் சேர்ந்த ஜோடி தான் அசோக் செல்வன்- ஜனனி அய்யர் ஜோடி. தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

திகில் கதையாக உருவாகவுள்ள இப்படத்தை சந்தீப் ஷியாம் என்பவர் இயக்கி வரும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ஜனனியும் அசோக் செல்வனும் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

கார் ஒன்றில் இவரும் மிகவும் அழகாக செய்த வீடியோ இதோ...