Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தற்கொலை செய்ய முயற்சித்த பிரபல நடிகர்- அவரே போட்ட டுவிட், அதிர்ச்சியான ரசிகர்கள்

பிரபலங்களுக்கு மோசமான நிலைமை என்று செய்தி அறிந்தாலே ரசிகர்கள் பதறிப்போவார்கள்.

அப்படி ஒரு பிரபலத்தின் தற்கொலை முயற்சி என வந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. அதாவது பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் உதய் சோப்ரா. இவர் கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாததால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

அதற்கு அவரது டுவிட்டர் பக்கமே உதாரணம், தற்போது அவர் போட்ட டுவிட் தான் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியிருக்கிறது. மரணத்தின் பக்கத்தில் சென்றேன் அதை கண்டிப்பாக செய்து பார்ப்பேன் என்பது போல் டுவிட் செய்துள்ளார்.

இதில் இருந்து அவர் தற்கொலை முயற்சி செய்ததாக தெரிகிறது.