Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய், யுவன் இணைந்து படம் செய்யாததற்கு இது தான் காரணமாம்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருடன் படம் இணைந்து பணியாற்ற யாருக்கு தான் விருப்பம் இருக்காது.

ஆனால், பிரபல இசையமைப்பாளர் யுவன் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தில் தான் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு இருவரும் இணையவே இல்லை.

இதுக்குறித்து ஒரு பத்திரிகையாளர் யுவன் ஒர்க்கிங் ஸ்டைல் பற்றி விஜய்யிடம் யாராது தவறாக சொல்லியிருக்கலாம் , அதனால் தான் புதிய கீதைக்கு பிறகு பணியாற்றவே இல்லை என கூறியுள்ளார்.