Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேற்று CSK-RCB போட்டியில் விஜய் ரசிகர்கள் செய்துள்ள செயலை பாருங்கள் - வீடியோ

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் பெங்களூரு அணிகள் இடையே போட்டி நடந்தது.

போட்டியை காண ஆயிரகணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். ரஜினி உட்பட சினிமாத்துறை பிரபலங்கள் பலரும் வந்திருந்தனர்.

போட்டியில் விஜய் ரசிகர் ஒருவர் விஜய் மக்கள் இயக்கத்தின் கொடியை நீண்ட நேரமாக காட்டியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.