Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்: ராதாரவிக்கு விஷால் வெளிப்படையாக கண்டனம்

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்புகளில் உள்ளார். அவர் தற்போது ராதாரவி சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா, பெண்கள் மற்றும் பொள்ளாச்சி சம்பவம் பற்றி பேசிய ராதாரவிக்கு கடும் கண்டனம் பலரும் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சங்கம் அவருக்கு கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அது பற்றி ட்விட்டரில் பேசியுள்ள விஷால், "உங்கள் பெயரிலும் ராதா ஏன் பெண் பெயர் உள்ளது. அதை எடுத்துவிட்டு ரவி என மட்டும் மாற்றிக்கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.