Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

75 வது நாளும் அரங்கம் நிறைந்த விஸ்வாசம் மாஸ் கொண்டாட்டம், வீடியோவுடன் இதோ

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது இல்லாமல் வசூலில் இதுவரை எந்த ஒரு படமும் தாராத லாபத்தை பெற்றுக்கொடுத்தது.

இந்நிலையில் மதுரையில் விஸ்வாசம் படம் 75 நாள் கடந்தும் வெற்றி நடைப்போடுகின்றது, அதற்காக அஜித் ரசிகர்கள் ஸ்பெஷல் ஷோ ஒன்று ஏற்பாடு செய்தனர்.

அந்த காட்சியும் ஹவுஸ்புல் ஆக ரசிகர்கள் செம்ம கொண்டாட்டம் தான்.

மேளதாளம் எல்லாம் வைத்து அஜித் ரசிகர்கள் செம்ம மாஸ் செய்துள்ளனர், இதோ வீடியோ...