Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய கட்சி வேட்பாளருக்கு நடிகர் கார்த்தி ஆதரவு? தேர்தல் பரபரப்பு - வீடியோ

இந்தியா முழுக்க நாடாளுமன்ற தேர்தலுக்காண பணிகள் தொடங்கிவிட்டது. வரும் ஏப்ரல் 18 ல் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவுள்ளதை தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

சினிமா பிரபலங்களுக்கும் அரசியலுக்கும் காலம் காலமாக தொடர்புள்ளதை மறுக்க முடியாது. பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்துள்ளார்கள். தற்போது 2019 தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டது.

இந்நிலையில் நடிகர் கார்த்தி பேசிய வீடியோவை வேலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக பயன்படுத்தியுள்ளனர். இது கார்தியின் கவனத்திற்கு சென்றதா? என ரசிகர்கள் பலருக்கும் சந்தேகத்தை உண்டாக்கியுள்ளது.