Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர்ஸ்டார் ரஜினியின் பிட்நெஸ் ரகசியம் இதுதான்! பலருக்கும் தெரியாத தகவல்

நடிகர் ரஜினிகாந்திற்கு 68 வயதாகிறது. ஆனால் இப்போதும் பிட்டாக உள்ளார். நீண்ட காலமாக சினிமாவில் நிலைத்து இருக்க இதுவும் ஒரு காரணம்.

இந்நிலையில் சமீபத்தில் சூப்பர்ஸ்டாரை ரஜினியை தற்போது வெற்றி திரையரங்கின் உரிமையாளர் சந்தித்து பேசியுள்ளார். அவரிடம் ரஜினி தன் பிட்நெஸ் சீக்ரெட் பற்றி பேசியுள்ளார்.

யோகா, தினமும் உடற்பயிற்சி மட்டுமின்றி தினமும் ரஜினி நீச்சல் செய்வதில் அதிகம் கவனம் செலுத்துவாராம். இதுதான் தனது பிட்நெஸ் சீக்ரெட் என தெரிவித்துள்ளார் ரஜினி.