Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்திடமே சொல்லியிருக்கிறேன் நீங்கள் நடிகர் இல்லை, ஆனால்? முன்னணி நடிகர் ஓபன் டாக்

அஜித் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். இவருக்கு திரையுலகத்தில் பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் டெல்லி கணேஷ் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடித்துள்ளார்.

அவர் அஜித் குறித்து பேசுகையில் ‘நான் அஜித்திடம் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரை கண்டேன்.

இதை அவரிடமே சொன்னேன், அஜித் நீங்கள் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்றேன்’ என டெல்லி கணேஷ் கூறியுள்ளார்.