Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பத்திரிகையாளரை கன்னத்தில் அறைந்த முன்னணி நடிகர்! சர்ச்சை வீடியோ

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா. அவர் இப்போது ஆந்திராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திராவின் ஹிந்துபூர் தொகுதியில் எம்.எல்.ஏ தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.

அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பத்திரிகையாளர்கள் சிலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். அதனால கோபமான அவர் அந்த பத்திரிகையாளர் கன்னத்தில் அறைந்தார். மேலும் 'உன்னை கொலை செய்துவிடுவேன். எனக்கு குண்டு வீசவும் தெரியும், கத்தி வீசவும் தெரியும்" என கூறி மிரட்டியுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.