Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெருவோரம் அமர்ந்து ஷூ பாலிஸ் போடும் நடிகர் மன்சூர் அலி கான்! இப்படி மாறிவிட்டாரே..

80 மற்றும் 90களில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். அவர் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல்லில் போட்டியிடுகிறார். வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்து வரும் அவர் தெருவோரம் அமர்ந்து ஷுவுக்கு பாலிஷ் போடுவது, கீரை விற்பது என பல்வேறு விஷயங்கள் செய்து வருகிறார்.

மக்களோடு மக்களாக இணைந்து அவர் இப்படி பிரச்சாரம் செய்வது பலரை கவர்ந்து வருகிறது.