Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் தனுஷின் படங்களில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் லிஸ்ட் இதோ

தனுஷ் எப்போதும் மாஸ், க்ளாஸ் என மாறி மாறி நடித்து வருபவர். இவர் நடிப்பில் கடைசியாக மாரி-2 படம் திரைக்கு வந்து தோல்வியடைந்தது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்களை பார்ப்போம், இதோ

  • வடசென்னை- ரூ 7.24 கோடி
  • அனேகன்- ரூ 5.80 கோடி
  • விஐபி2- ரூ 5.75 கோடி
  • மாரி- ரூ 5.60 கோடி
  • விஐபி- ரூ 4.65 கோடி