Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சலாகிட்டேன்.. முன்னணி நடிகருக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா நடிப்பில் NGK மற்றும் காப்பான் ஆகிய படங்கள் இந்த வருடம் திரைக்கு வரவுள்ளது. இந்த படங்களுக்கு பிறகு சூர்யா இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கராவுடன் இணையவுள்ளார்.

இந்த படத்திற்கு நடிகர் ஜீ.வி.பிரகாஷ் தான் இசையமைக்கவுள்ளார். சமீபத்தில் அவர் போட்ட ஒரு பாடலை கேட்ட நடிகர் சூர்யா மெர்சலாகிவிட்டாராம்.

உடனே ஜீ.வியை பாராட்டி ஒரு பூங்கொத்து அனுப்பியுள்ளார். அதில் தன் கைப்பட பாராட்டி எழுதி அனுப்பியுள்ளார் சூர்யா.