Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாயாஜால் மாலில் இந்த படத்தின் ஓப்பனிங்கை கண்டு தான் எல்லோரும் அசந்துவிட்டார்களாம், உரிமையாளரே சொன்ன தகவல்

சென்னை என்றாலே நம் நினைவிற்கு முதலில் நியாபகம் வருவது திரையரங்குகள் தான். அந்த வகையில் சென்னையில் பல இடங்களில் மால்களில் திரையரங்குகள் உள்ளது.

அதில் ஒரு நாளைக்கு பல காட்சிகள் திரையிடப்படுகின்றது, இதில் குறிப்பாக மாயாஜாலில் ஒரு நாளைக்கே சுமார் 90 காட்சிகள் ஓடும்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு சினிமா விமர்சகரிடம் மாயாஜால் CEO அவர்கள் தல நடித்த பில்லா-2 தான் ஆல் டைம் ரெக்கார்ட் ஓப்பனிங், அந்த படம் போல் ஒரு ஓப்பனிங் வேறு எதுவுமில்லை என்று கூறினாராம்.