Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திரையுலகில் கலக்கிய நடிகர் கிங்காங் வாழ்க்கையில் இத்தனை சோகங்களா! அவரே பகிர்ந்த உருக்கமான தகவல்

தமிழ் சினிமாவில் ஒரு சில காமெடி நடிகர்கள் மட்டுமே நம் மனதில் நீங்காது இடம்பெற்றவர்கள். அந்த வகையில் வடிவேலுடன் சேர்ந்து கலாட்டா செய்பவர் கிங்காங்.

இவருடைய உண்மையான பெயர் சங்கர், இவர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார், அந்த பேட்டியில் பல உருக்கமாக தகவலை கூறியுள்ளார்.

தன் தோற்றம் குறித்து இவர் அழாத நாட்களே இல்லையாம், பார்ப்பவர்கள் எல்லாம் இவரை இரண்டு கட்டான் என்று கூட சொல்வார்களாம்.

இவருக்கு கல்யாணம் செய்து வைக்க அவருடைய தந்தை கூட விரும்பவில்லையாம், இவனுக்கு எது கல்யாணம் என்று சொல்லி கடந்துவிடுவாராம்.

ஆனால், அத்தனையும் தாண்டி இந்திய சினிமாவில் ரஜினி, சிரஞ்சீவி, ஷாருக்கான் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சிரஞ்சீவி குடும்ப கஷ்டத்தை அடைத்து, இன்று தான் நல்ல நிலையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.