Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடுத்தடுத்து தனுஷ் காட்டும் மாஸ், தொடர்ந்து இரண்டு முறையா!

தனுஷ் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வடசென்னை, மாரி-2 ஆகிய படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை கவர்ந்தது, இந்நிலையில் தனுஷ் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் அப்பா-மகன் என தனுஷிற்கு இரண்டு கதாபாத்திரமாம், இதை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிக்கின்றார்.

இந்த படத்திலும் தனுஷ் அப்பா-மகன் என இரண்டு வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.