Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவிடம் பேசவே எனக்கு பயம்: முன்னணி நடிகர்

ஹீரோக்களுக்கு நிகராக தற்போது நயன்தாரா சோலோவாக நடித்து ஹிட் படங்கள் கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ஐரா படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அந்த படத்தில் நயன்தாராவின் காதலராக நடித்திருப்பவர் நடிகர் கலையரசன். மெட்ராஸ் படத்தின் மூலம் புகழ்பெற்ற அவர் நயன்தாராவுடன் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

"நாயாந்தரவிடம் பேசவே எனக்கு பயமாக இருந்தது. அவர் பெரிய ஸ்டார். இருந்தாலும் கேஸூவலாக பழகினார். நடிக்கும்போது ரோலாகவே மாறிவிடுகிறார். அதனால் நான் அவர் நயன்தாரா என்பதையா சில சமயங்களில் மறந்துவிடுவேன்" என கலையரசன் கூறியுள்ளார்.