Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்தா!

அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவருடைய படத்தில் பணியாற்ற பலரும் விரும்புவார்கள்.

இந்நிலையில் அஜித்துடன் 4 முறை கூட்டணி அமைத்து 3 ஹிட் படங்களை கொடுத்தவர் சிவா. இவர் அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகின்றார் என்று ஒரு செய்தி வந்தது.

ஆனால், அஜித்தின் அடுத்தப்படத்தை சிவா தான் இயக்குகின்றார் என தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி பரவி வருகின்றது.

இது உண்மையா என்றால் சரியாக தெரியவில்லை, ஆனால், அஜித் ரசிகர்களிடம் இந்த செய்தி தீயாக பரவி வருகின்றது.