Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-63 படப்பிடிப்பிற்கு இடையே மகனுக்காக தளபதி விஜய் எங்கு சென்றுள்ளார் பாருங்க

மெர்சல் படத்திற்கு பிறகு மீண்டும் அட்லீயின் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார் விஜய். நயன்தாரா கதாநாயகியாக நடித்துவரும் இப்படத்தில் விவேக், பரியேறும் பெருமாள் கதிர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதில் பிசியாக நடித்து வந்த விஜய் தற்போது மேற்படிப்பிற்காக வெளிநாட்டில் படித்துவரும் தனது மகன் ஜேசன் சஞ்சய்யை பார்க்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு தனது மகனுடன் விஜய் இருக்கும் போட்டோவை ரசிகர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அப்போட்டோ தான் இது....