Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரொமான்ஸ் ஹீரோ விஜய்யின் இந்த விசயத்தை இத்தனை லட்சம் பேர் டவுன்லோட் செய்திருக்கிறார்களாம்

விஜய் தேவரகொண்டா தமிழ், தெலுங்கில் பல ரசிகர்களை அர்ஜூன் படத்தின் மூலமே பெற்றுவிட்டார். இப்படத்தை அடுத்து வந்த படங்கள் அவருக்கு தொடர் ஹிட்டாக அமைந்தன.

அவர் துணி விளம்பரங்களுக்கு ஃபேஷன் மாடலிங் ஆகவும் இருக்கிறார். இதற்காக அவர் Rowdy Club என்ற ஒரு செயலியை தொடங்கியுள்ளார். இதனை டவுன்லோட் செய்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்துள்ளது.

ரசிகர்களுக்காகவே அவர் இதை உருவாக்கினார். இதுகுறித்து அவர் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். வரும் மே 31 ல் அவர் நடித்துள்ள டியர் கம்ரேட் படம் வெளியாகவுள்ளது.