Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வைரலான மோடியின் வீடியோ பார்த்து கிண்டலடித்த நடிகர் சித்தார்த்

இந்தியாவில் மும்முரமாக அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் தேர்தல் பிரச்சாரம் தான், வரும் ஏப்ரல் 18ம் தேதி தான் தேர்தல் நடக்க இருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியும் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளார். தற்போது அவரது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் பாதுகாவலர் ஒருவரை தள்ளிப்போ என்று கூறும் வீடியோ வைரலானது. அதைப் பார்த்த நடிகர் சித்தார்த், அங்கிட்டு போவியா, போட்டோ பிடிக்கிறாங்கல்ல என கமெண்ட் செய்துள்ளார்.