Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த முறை மங்காத்தா-2வில் அப்படி ஒரு காட்சி இருந்தால் நான் நடிக்கவே மாட்டேன், பிரபல நடிகர்

மங்காத்தா அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். இப்படம் தான் அஜித்தின் 50வது படமும் கூட, தமிழகத்திலேயே ரூ 50 கோடி வரை வசூல் செய்த படம் இது.

இந்நிலையில் மங்காத்தா இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து பல தகவல்கள் வந்துக்கொண்டு இருக்கின்றது, இதுக்குறித்து வைபவ்விடம் கேட்டுள்ளனர்.

அதற்கு வைபவ் அப்படி ஒரு விஷயம் நடந்தால், நான் தல-யிடம் சென்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வேன்.

அவருடன் இனி பைக்கில் மட்டும் செல்ல மாட்டேன், ஏனெனில் 7 வருடம் ஆகியும் இன்றும் அந்த பயம் எனக்கு உள்ளது என வைபவ் கூறியுள்ளார்.