Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரு ஆண்டின் வருமான வரி மட்டும் இத்தனை கோடி கட்டினாரா அமிதாப் பச்சன், அசந்து போன ரசிகர்கள்

அமிதாப் பச்சன் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர். இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக நடித்து அசத்தி வருகின்றார்.

இவர் கடந்த ஆண்டிற்கு மட்டுமே சுமார் ரூ 70 கோடியை வரியாக கட்டினாராம். இது மட்டுமின்றி 2 ஆயிரம் விவசாயிகள் கடனை அமிதாப் அடைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அமிதாப் பச்சன் கட்டிய வரியை கண்டு ரசிகர்கள் பலரும் அசந்து விட்டனர், நல்ல நடிகர் என்பதை தாண்டி அமிதாப் சிறந்த குடிமகனாகவும் உள்ளார் என்று பாராட்டுக்கள் அவருக்கு குவிந்து வருகின்றது.