Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் இதோ, யார் முதலிடம் தெரியுமா?

தமிழ் சினிமாவின் கிங் என்றால் எப்போதும் ரஜினி தான். ஆனால், தற்போது ரஜினிக்கு இணையாக பாக்ஸ் ஆபிஸில் வளர்ந்து வருபவர்கள் விஜய், அஜித்.

இந்நிலையில் இவர்கள் மூவரின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் என்ன என்பதை பார்ப்போம்..

ரஜினிகாந்த்

  • பேட்ட- ரூ 235 கோடி- ஹிட்
  • 2.0- ரூ 650 கோடி- ஆவரேஜ்
  • காலா- ரூ 165 கோடி- ஆவரேஜ்
  • கபாலி- ரூ 289 கோடி- ஆவரேஜ்
  • லிங்கா- ரூ 152 கோடி- தோல்வி
  • மொத்தம்- ரூ 1491 கோடி

விஜய்

  • சர்கார்- ரூ 252 கோடி- ஆவரேஜ்
  • மெர்சல்- ரூ 250 கோடி- மெகா ஹிட்
  • பைரவா- ரூ 112 கோடி- தோல்வி
  • தெறி- ரூ 152 கோடி- சூப்பர் ஹிட்
  • புலி- ரூ 91 கோடி- தோல்வி
  • மொத்தம்- ரூ 857 கோடி

அஜித்

  • விஸ்வாசம்- ரூ 208 கோடி- மெகா ஹிட்
  • விவேகம்- ரூ 127 கோடி- தோல்வி
  • வேதாளம்- ரூ 125 கோடி- மெகா ஹிட்
  • என்னை அறிந்தால்- ரூ 97 கோடி- ஆவரேஜ்
  • வீரம்- ரூ 77 கோடி- ஹிட்
  • மொத்தம்- 634 கோடி