Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திடீர் மரணமடைந்த நடிகர் ரித்தீஷின் உண்மையான குணம் இதுதான்.. குடும்ப புகைப்படத்துடன் பிரபல நடிகை உருக்கமான பேச்சு

LKG உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஜே.கே.ரித்தீஷ். அவர் இன்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார்.

46 வயதாகும் அவரின் திடீர் மரணம் பிரபலங்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இது பற்றி ட்விட்டரில் நடிகை ஆர்த்தி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அவரது மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படத்தை பதிவிட்டு "நான் கண்ட வள்ளல்களில் ஒருவர்" என ரித்தீஷ் பற்றி ஆர்த்தி பேசியுள்ளார்.