Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமிதாப் பச்சன் செலுத்திய வரி மட்டும் இத்தனை கோடியா? ரஜினி கூட நெருங்க முடியாதே..

அமிதாப் பச்சன் செலுத்திய வரி மட்டும் இத்தனை கோடியா? ரஜினி கூட நெருங்க முடியாதே..

அவர் 2018-19 நிதி ஆண்டில் மட்டும் 70 கோடி ருபாய் வரியாக அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளார். இந்த செய்தியை அவரது மேனேஜர் உறுதி செய்துள்ளார்.

பாலிவுட்டில் இவ்வளவு அதிகம் வரி செலுத்தும் நடிகர் இவராகத்தான் இருக்கும். வரும் வருமானத்தில் நடிகர் அமிதாப் பல்வேறு சமூக நல விஷயங்களையும் செய்து வருகிறார்.

சென்ற வருடம் பீகாரின் Muzaffarpur பகுதியில் உள்ள 2084 விவசாயிகளின் விவசாய கடனை அமிதாப் கட்டினார். மேலும் குண்டுவெடிப்பில் இறந்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி கொடுத்தார்.