Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதியின் 66வது படத்தை இவர் இயக்குகின்றாரா? அனைவரையும் ஷாக் ஆக்கிய தகவல்

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இவர் அடுத்து யாருடன் கைக்கோர்ப்பார் என்பதே பலரின் விருப்பமும்.

இந்நிலையில் விஜய் அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிப்பார் என்று பலரும் கூறி வந்த நிலையில், தற்போது விஜய்யின் 66வது படத்தை சிவா மனசுல சக்தி இயக்குனர் ராஜேஸ் தான் இயக்கவுள்ளார் என்று விக்கிபீடியாவில் அப்டேட் செய்துள்ளனர்.

ஆனால், கண்டிப்பாக இது யாரோ எடிட் செய்த வேலை என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும், இதை பார்த்த எல்லோருக்கும் ஒரு நொடி ஷாக் தான்.