Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நேரலையில் வந்த அயன் மேனை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தமிழக ரசிகர்கள், வீடியோவுடன் இதோ

ஹாலிவுட் திரையுலகில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதில் அயன் மேனுக்கு தமிழகத்தில் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது.

இன்று சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் அயன் மேன் கதாபாத்திரத்தில் நடித்த Robert Downey Jr நேரலையில் தோன்றி ரசிகர்களுடன் பேசினார்.

அப்போது அவரை பேச விடாமல் ரசிகர்கள் கத்தி கூச்சலிட, அவரால் ஒரு நொடி கூட பேச முடியவில்லை.

அந்த தருணத்தை மார்வல் தமிழ் டுவிட்டர் தளம் வெளியிட்டுள்ளது, இதோ...