Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமலை மறைமுகமாக தாக்கி பேசிய கஸ்தூரி! இப்படி சொல்லிவிட்டாரே..

நடிகை கஸ்தூரி எப்போதும் சர்ச்சையாக எதாவது செய்துகொண்டே இருப்பார். சமீபத்தில் அவர் எம்ஜிஆர் மற்றும் லதா பற்றி கூறிய கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவர் அந்த ட்விட்டை நீக்கிவிட்டார்.

இந்நிலையில் தற்போது கஸ்தூரி நடிகர் கமல்ஹாசனை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். சமீபத்தில் கமல் டிவியை உடைப்பது போல ஒரு அரசியல் விளம்பரம் வெளியானது, அதைத்தான் கஸ்தூரி விமர்சித்துள்ளார்.

"பேசறதுதான் புரியலைன்னா, விளம்பரமும் புரியமாட்டேங்குதே !" என அவர் குறிப்பிட்டுள்ளார்.