Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னை வர வச்சுடாதீங்க, சீமானை கடுமையாக தாக்கிய லாரன்ஸ்

லாரன்ஸ் தமிழ் சினிமாவில் டான்ஸராக அறிமுகமாகி இன்று நடிகர், இயக்குனர் என பல துறைகளில் வெற்றி பெற்றுவிட்டார். இந்நிலையில் இவர் நடிப்பில் இந்த வாரம் காஞ்சனா-3 வருகின்றது.

இப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பு இருந்து வர, லாரன்ஸ் தற்போது தன் சமூக வலைத்தள பக்கத்தில் கடுமையாக சீமானை சாடியுள்ளார்.

அதில் பெயர் சொல்ல விருப்பமில்லை என்று சொன்னாலும், அவர் சீமானை தான் பேசியுள்ளார் என்பது தெளிவாக தெரிகின்றது.

மேலும், உங்கள் தொண்டர்கள் என்னை பற்றி பேசுவதை இதோடு நிறுத்தச்சொல்லுங்கள், இல்லையென்றால் நான் அரசியலுக்கு வரும் நிலை வந்துவிடும் என கூறியுள்ளார், இதோ முழு விவரம்...