Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா தான் இந்தியாவிலேயே சிறந்த நடிகர்! புகழ்ந்து தள்ளிய பிரபலம்

சூர்யா தான் இந்தியாவிலேயே சிறந்த நடிகர்! புகழ்ந்து தள்ளிய பிரபலம் NGK மற்றும் காப்பான் ஆகிய படங்கள் வரும் மாதங்களில் திரைக்கு வருவதால் சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடிக்க துவங்கியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் குணீத் மோங்கா அளித்துள்ள பேட்டியில், "சூர்யா இந்தியாவின் சிறந்த நடிகர்" என்று கூறியுள்ளார். "தேசிய அளவில் பிரபலமானவர் அவர். அவருடன் நாங்கள் தமிழில் அறிமுகம் ஆவது மகிழ்ச்சி" என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.