Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் இடத்தை இனி யாரும் தட்டிப்பறிக்கமுடியாது! (அரசியல்) முடிவு எடுக்கலாம்! முன்னணி நடிகர் பேச்சு

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து டாப் ஹீரோக்களில் ஒருவராக உள்ளார். தொடர்ந்து ஹிட் படங்களும் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தளபதி63 படத்தில் விஜையுடன் நடித்துள்ள வில்லன் நடிகர் ஆனந்த் ராஜ் அளித்துள்ள பேட்டியில், "இனி விஜய்யின் இடத்தை யாரும் தட்டிப்பறிக்க முடியாது" என கூறியுள்ளார்.

"அவரின் செயல்படி, பண்பு, மக்களிடம் பழகும் விதம் அவரை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும். அவர் இன்னும் பல முடிவுகளை எடுக்கலாம்" என அரசியல் பற்றியும் ஆனந்த் ராஜ் பேசியுள்ளார்.

அவரின் முழு பேட்டி இதோ..