அஜித், விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள். இவர்கள் படங்களுக்கு வரும் ஓப்பனிங்க் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் அஜித் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் தலைக்காட்டுவது இல்லை, அவரை பார்க்க வேண்டுமென்றால் ஏதாவது விமான நிலையத்தில் பார்த்தால் உண்டு.
அதேநேரம் அவர் வாக்களிக்க எப்போதும் தவற மாட்டார், இதனால், அஜித் ரசிக்ர்கள் நாளை தல வாக்களிக்க வருவதை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மேலும், விஜய் ரசிகர்கள் பலரும் சர்கார் படத்தின் போது நடந்த பிரச்சனையை மனதில் வைத்து இந்த முறை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க கூடாது என்றும் டுவிட்டரில் பேசி வருகின்றனர்.