Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓட்டுக்காக விஜய் பேசிய அதிரடி பேச்சு! வீடியோவாக வெளியிட்ட இயக்குனர் - வைரல் புரட்சி

நாளை தமிழ்நாடு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தங்கள் தளபதியின் படத்திற்கு பிரச்சனை செய்தவர்களுக்கு வாக்களிக்க கூடாது என முடிவில் இருக்கிறார்கள். மெர்சல், சர்கார் என படம் தொடர்ந்து பிரச்சனையை சந்தித்தது.

மேலும் சர்கார் படம் 49 p என்ற தேர்தலில் ஓட்டு குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த பெருமைக்கு காரணம் இயக்குனர் முருகதாஸ் தான். இந்நிலையில் அவர் மீண்டும் நாளை தேர்தல் என்பதை அதை நினைவு கூறும் விதமாக சர்கார் படத்தில் விஜய் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.