பிக்பாஸ் மஹத்திற்கு திருமண நிச்சயதார்த்தம்! வாழ்த்துக்களை குவிக்கும் ஜோடி புகைப்படம்
அஜித் நடித்த மங்காத்தா படத்தில் நடித்தவர் மஹத். அதன் இவருக்கு பெரிதளவில் வாய்ப்புகள் அமையவில்லை. கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 கலந்துகொண்டார்.
நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்து காதல் சர்ச்சையில் சிக்கினார். ஆனால் தான் அவரை காதலிக்க வில்லை. தனக்கு ஏற்கனவே பிராச்சி என்ற காதலி இருக்கிறாள் என கூறினார்.
இது யாஷிகாவுக்கு வருத்தத்தை தந்தாலும் பின் சமாதானமானார். தற்போது நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்பது போல மஹத் போட்டோவை டிவிட்டரில் வெளியிட அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
👫❤️ #Engaged pic.twitter.com/JIbzNjefKp
— Mahat Raghavendra (@MahatOfficial) April 17, 2019