Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் ரசிகர்களின் மோசமான செயல், இதனால் தான் அவர் வெளியே வர விரும்பவில்லை

அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் அதற்கு இருக்கும் வரவேற்பை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

இந்நிலையில் அஜித் எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கும் வெளியே வரமாட்டார், ஆனால், வாக்களிக்க எங்கு இருந்தாலும் வந்துவிடுவார்.

அப்படி இன்று வாக்களித்துவிட்டு அஜித் செல்லும் போது அவரை பல ரசிகர்கள் பைக்கில் பின் தொடர்ந்து சென்றனர், கண்டிப்பாக இது அஜித்திற்கு பெரும் வருத்தத்தை தான் ஏற்படுத்தியிருக்கும்.

இதன் காரணமாக தான் அஜித் வெளியே வரவே விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.