Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாக்களிக்க சிம்பு வராததற்கு இது தான் காரணமாம்

சிம்பு தமிழ் சினிமாவில் எப்போதும் சர்ச்சைகளில் சிக்கும் நாயகன். இவர் படம் வருகின்றதோ இல்லையோ, இவரை பற்றி ஏதாவது சர்ச்சை வந்துக்கொண்டே இருக்கும்.

எப்போதும் மக்கள் நலன் குறித்து பேசும் சிம்பு இந்த முறை தேர்தல் குறித்து வாய் கூட திறக்கவில்லை, சரி வாக்களிக்க வருவார் என்று பார்த்தால் அதுவும் வரவில்லை.

இதுக்குறித்து அவருடைய தந்தை டி.ஆர் கூறுகையில் ‘சிம்பு எப்போதும் வாக்களிக்க தவறாமல் வந்துவிடுவார், ஆனால், தற்போது அவர் லண்டனில் இருக்கின்றார்.

அவர முடியாத சூழ்நிலை, அதனால் தான் வரவில்லை’ என்று டி.ராஜேந்தர் விளக்கம் கொடுத்துள்ளார்.