Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாக்களிக்க சென்ற இடத்தில் கீழே விழுந்த முதியவரை தூக்கிய விஜய், நெகிழ்ச்சி தகவல்

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட, யாருக்கு எந்த உதவி என்றாலும் உதவக்கூடியவர்.

இவர் இன்று வரிசையில் நின்று தான் வாக்களித்தார், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் செம்ம வைரல் ஆகி வருகின்றது.

அதே நேரத்தில் விஜய் வாக்களிக்க செல்லும் போது ஒரு முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார், இதை பார்த்த விஜய் உடனே சென்று அவரை தூக்கி பார்த்து செல்லுங்கள் என்று கூறினார்.

இவை அந்த இடத்தில் பார்த்தவர்கள் அனைவருக்கும் செம்ம நெகிழ்ச்சியாக இருந்தது.