Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வாக்களிக்க வந்த இடத்தில் வடிவேலு செய்த ரகளை, என்ன செய்தார் பாருங்க

வடிவேலு இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா காமெடி நடிகர். இவர் ஒரு தேர்தலில் திமுக-விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.

ஆனால், அந்த தேர்தலில் திமுக தோற்க, வடிவேலு அதன் பிறகு படம் நடிப்பதையே நிறுத்திக்கொண்டார், அதன் பிறகு அவர் எண்ணி 6 படங்களில் நடித்திருப்பார்.

இந்நிலையில் இன்று வாக்களிக்க வந்த அவரிடம் பத்திரிகையாளர் ‘சார் கேமராவை பாருங்க’ என்று சொல்ல, உடனே வடிவேலு ‘துள்ளிக்குதித்தார், இப்போ தெரிகிறேனா?’ என்று தன் ஸ்டைலில் பதில் அளித்தார்.

மேலும், இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்ற கூறிய அவரிடம் இன்றைய இளைஞர்களுக்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டனர்.

அதற்கு அவர் ‘மறுபடியும் முதல்ல இருந்தா’ என்று கவுண்டர் அடித்தார்.