Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் விஜய் அண்ணாவை காயப்படுத்திருக்க கூடாது, மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்

விஜய் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரம். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் விஜய்யை அவ்வபோது கடுமையாக கருணாகரன் தாக்கி வந்தார், இதனால், விஜய் ரசிகர்களும் அவரை மிக மோசமான வார்த்தைகளால் திட்டினார்கள்.

இதில் குறிப்பாக தமிழ் சினிமா கலைஞர்கள் ஸ்ட்ரைக் செய்த போது, விஜய் படப்பிடிப்பு நடத்தியது குறித்து கருணாகரன் குற்றம் சாட்டினார்.

இதுக்குறித்து கருணாகரன் தற்போது ‘நான் விஜய் அண்ணா குறித்து அப்படி காயப்படுத்திருக்க கூடாது, என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று கூறியுள்ளார்.