Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டார்! இப்போது தெலுங்கு பெண்.. நடிகர் விஷாலை நேரடியாக தாக்கி பேசிய தயாரிப்பாளர்

நடிகர் விஷால் மற்றும் அவரது காதலி அனிஷா அல்லா ரெட்டி ஆகியோரது திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்தது.

இதுபற்றி பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு பேட்டியில் தாக்கி பேசியுள்ளார். "ஒரு தமிழ் பெண்ணை காதலித்து ஊர் எல்லாம் சுற்றிவிட்டு தற்போது ஆந்திராவில் ஒரு ரெட்டி பெண்ணை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். சரத்குமார் மகள் வரலக்ஷ்மியை காதலித்துவிட்டு கருத்து வேறுபாடால் பிரிந்துவிட்டார்களாம். இது திரையுலகத்திற்கு தெரியும்."

"தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியது அவர்தான். கில்லாடி. தன் 60 கோடி கடனை இதன்மூலம் அடித்துவிட்டு தற்போது கோடீஸ்வரனாக உள்ளார்," என கே.ராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.