Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்தை வைத்து ஓட்டு கேட்ட முக்கிய அமைச்சர்! ரகசிய வியூகத்துடன் வீடு வீடாக நடந்த கூத்து - சர்ச்சை புகைப்படம் இதோ

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 63 இயக்கத்தில் நடித்து வருகிறார். அவர் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக சென்னை நீலாங்கரை வாக்களித்திருந்தார்.

கேரளாவுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23 ல் நடைபெறவுள்ளது. இதில் வயநாடு பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக புதுச்சேரி மாநில அமைச்சர் நம்ச்சிவாயம் வாக்கு சேகரித்து வருகிறார். விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

இதற்காக அவர் விஜய் மக்கள் இயக்கத்தினரோடு இணைந்து நிலம்பூர் பகுதியில் வீதி, வீதியாக, வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.