இளம் நடிகருடன் இணைந்து சிம்பு நடிக்கப்போகும் சூப்பர் படம்- தயாரிப்பு நிறுவனம் அதிரடி அறிவிப்பு
சிம்பு அடுத்தடுத்து மாஸ் கூட்டணி வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இப்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப்போகும் மாநாடு படத்திற்காக உடல் எடை குறைக்கும் வேலையில் உள்ளார்.படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது. ‘
சிம்புவின் அடுத்த படத்தின் ஒரு மாஸ் தகவல் வந்துள்ளது. அதாவது சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறாராம்.அப்படத்தை நார்தன் அவர்கள் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
We're Absolutely Thrilled to be Teaming up with, 🌟#STR🌟
— Studio Green (@StudioGreen2) April 21, 2019
for the First Time 😍
A Mega Budget Action Thriller Starring #STR 💪and @Gautham_Karthik 😎
Directed by the Super Talented #Narthan 👍
✍️ @madhankarky#STR45 pic.twitter.com/G1zZiST0an