ஓட்டு போட சென்ற இடத்தில் விஜய் பற்றி வந்த தவறான தகவல்- வீடியோவுடன் உண்மை இதோ
கடந்த ஏப்ரல் 18 தமிழ்நாடே மிகவும் பரபரப்பாக இருந்தது. தாங்கள் ஓட்டு போடுவதை தாண்டி பிரபலங்கள் வந்தார்களா அவர்கள் ஓட்டு போட்டார்களா என்பதை பார்க்கவே மக்கள் அதிக ஆர்வமாக இருந்தனர்.
நமக்கு தெரிந்த வரை எல்லா பிரபலங்களும் ஓட்டு போட்டனர். விஜய் அவர்களும் ஓட்டுபோட் வந்த இடத்தில் ஒரு முதியவர் கை கொடுக்க வந்தபோது விஜய் விலகியதாக நிறைய செய்திகள் வந்தன.
ஆனால் உண்மையில் விஜய் அந்த முதியவருக்கு கை கொடுத்து பேசியுள்ளார். அந்த வீடியோவை தான் விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
This senior citizen shook his hands with our #ThalapathyVIJAY while standing in the queue itself. So, he didn't do it again in the polling booth.!! This is what had happened.!❤️ pic.twitter.com/EduL8B7C39
— T H M Official™ (@THM_Off) April 20, 2019