எப்போது தான் இவர்களுக்கு புரியுமோ? தாக்குதலுக்கு இலங்கையை சார்ந்த நடிகை கடும் வருத்தம்
இலங்கையில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியாவில் உள்ள பல திரைப்பிரபலங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இலங்கையை சார்ந்த நடிகை ஜாக்லின் பெர்னாண்டஸ் இதுக்குறித்து மிக உருக்கமாக சில கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.
இதில் 'இன்று நடந்த தாக்குதல் என்னை மிகவும் பாதித்துள்ளது. மேலும், இப்படி தொடர்ந்து தாக்குதல் நடப்பது வருத்தமாக உள்ளது, இது எல்லாம் தீர்வே இல்லை என்பது அவர்களுக்கு எப்போது தான் புரிய போக்கிறது' என கூறியுள்ளார்.
Extremely sad at the news of bombings in Sri Lanka. It’s unfortunate that one is not able to see that violence is like a chain reaction. This has to stop !
— Jacqueline Fernandez (@Asli_Jacqueline) April 21, 2019