Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் மகேஷ் பாபுவின் மகன் இவர் தானா! அவரே வெளியிட்ட புகைப்படத்தை பாருங்கள்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இந்தியா முழுவதும் இவருக்கு பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.

இவரது நடிப்பில் அடுத்ததாக மகர்ஷி படம் வருகிற மே 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. மகேஷ் பாபுவின் 25வது படமாக பலத்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியாகவிருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜே நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக தனது மனைவி நம்ரதா மற்றும் தனது மகன் கௌதம் உடன் பாரிஸிற்கு சென்றுள்ளார், மகேஷ் பாபு. அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

An evening in Paris ♥ #familytime

A post shared by Mahesh Babu (@urstrulymahesh) on