Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள்.. முதல்முறையாக போட்டோ வெளியிட்ட சின்னத்தம்பி பிரஜின்-சாண்ட்ரா ஜோடி

சின்னத்திரையில் அதிகம் பிரபலமான நடிகை சாண்ட்ரா மற்றும் நடிகர் பிரஜின் ஜோடிக்கு சமீபத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தது. சின்னத்தம்பி சீரியலில் நடித்துவரும் ப்ரஜன் மனைவி கர்பமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு தான் அறிவித்தார்.

சமீபத்தில் இரண்டு பெண் குழந்தைகள் சாண்ட்ராவுக்கு பிறந்த்துள்ளது. தற்போது இரண்டு குழந்தைகளின் காலில் சாண்ட்ரா-ப்ரஜன் பெயர் உள்ள மோதிரம் போட்டு போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.